ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது: ப.சிதம்பரம்
சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு மூலம் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது. ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்பதால் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply