முன்னாள் கட்டளை தளபதி பிணையில் விடுதலை

stfபொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜீப் வண்டியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று( 28) சரத்சந்திரவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எம்.எல்.சரத்சந்திர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜீப் வண்டியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், நேற்று( 28) சரத்சந்திரவை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply