சசிகலாவை சின்னம்மா என்று அழைக்க அதிமுகவினர் எதிர்ப்பு!
திருவண்ணாமலை ஆரணியில் அதிமுக கூட்டம் நடைபெற்றது. சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுகவினர் சிலர், சசிகலாவை சின்னம்மா என்று அழைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்றும் குரல் கொடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply