39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து: 5 பேர் மீட்பு

39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் சகா குடியரசு பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் மீட்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விமானத்தில் 32 பயணிகளும், 7 விமான ஊழியர்களும் இருந்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக விமானம் விழுந்து நொறுங்கியதில் 39 பேரும் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply