பிரணாப், மோடி, ராகுலுக்கு நன்றி – சசிகலா கடிதம்
மறைந்த ஜெயலலிதாவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரணாப், மோடி, ராகுல் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா கடிதம் அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் வந்து தனிப்பட்ட முறையில் தனக்கு ஆறுதல் கூறியதற்கு நன்றி தெரிவிப்பதாக 3 பேருக்கும் தனித் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply