5 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையத்துக்கு வருமாறு வேண்டுகோள்
புறப்படும் நேரத்துக்கு 5 மணித்தியாலங்கள் முன்னதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இருக்க வேண்டும் என்று பயணிகளிடம் பிரதிப் போக்குவரத்து அமைச்சர் அசோக்க அபேசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதையின் புனரமைப்புக் காரணமாக இன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை மூன்று மாதங்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply