முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார பிணையில் விடுதலை

நீர்கொழும்பு கடல்நீரேரி வளர்ச்சி யோசனை நடவடிக்கைக்கு ரூபாய் 112 இலட்சத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் இந்த மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply