60 தூக்குத் தண்டனைக் கைதிகள், இன்று முதல் ஆயுள் தண்டனைக் கைதிகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 60 கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபாலவின் விசேட ஏற்பாட்டின் அடிப்படையில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் ஈ. திஸாநாயக்கவின் தலைமையிலான விசேட குழு மேற்கொண்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பெறப்பட்ட கைதிகளுக்கே இந்த தண்டனைக் குறைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply