புதிய யாப்புக்கு சர்வஜன வாக்கெடுப்போ, மூன்றில் இரண்டோ தேவையில்லை

உத்தேச அரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்தாதிருப்பதற்கு பெரும்பாலும் சாத்தியப்பாடுள்ளதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன்படி, நோக்குகையில் புதிய அரசியலமைப்பு என்பது சிறிய சீர்திருத்தங்களைக் கொண்ட ஒரு யாப்பையே குறிப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவோ, சர்வஜன வாக்கெடுப்போ தேவையற்ற சீர்திருத்தங்களையே யாப்பில் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply