கல்வியை வியாபார பொருளாக மாற்ற முயற்சிக்கினறர் : சி.சிறிதரன்
கல்வியை வியாபார பொருளாக மாற்றும் ஒரு திட்டம் தற்போது நடைபெறுகின்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.மாலபே சைட்டம் கல்லூரி தொடர்பில் பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாறிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஒன்பது ஆண்டுகளாக இயங்கி வரும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகம் தற்போது மருத்துவத்தை வழங்கும் போது பல்வேறு விதமான பொய்யான விளம்பரங்கள் செய்யதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply