விமல் வீரவங்சவிற்கு பிணை

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு இன்று கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply