35,000 பொதுமக்களை இராணுவத்தினர் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்தனர்
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 35,000 பொதுமக்களை இராணுவத்தினர் விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுமாத்தளன் மேற்கு பகுதியிலுள்ள மண் ஆரணின் 3 கிலோமீற்றர் அளவிலான பகுதியினை இன்று காலை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கான நடவடிக்கையை இராணுவத்தின் 58 ம் மற்றும் 53 ம் படையனியினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply