தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி இறணைத்தீவு மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி இறணைத்தீவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி நேற்று முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.நேற்று காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சுமார் 200 குடும்பங்கள் இணைந்து கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.கிளிநொச்சி இறணைமாதா நகரில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply