மல்லவபிட்டிய பள்ளிவாசல் தாக்குதல் : அமெரிக்கா கண்டனம்

குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை மேற்கொண்ட பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply