அமைச்சரவை மாற்றம்

மங்கள சமரவீர – நிதி மற்றும் ஊடகம் . எஸ்.பி. திசாநாயக்க – சமூக நலன்புரி, வலுவூட்டல் மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சு

டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன – தொழில் ,தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சு

ரவி கருணாநாயக்க – வெளிவிவகாரம் அமைச்சு

மஹிந்த சமரசிங்க – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு

கயந்த – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு

அர்ஜுன ரணதுங்க – பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு

சந்திம வீரக்கொடி – திறன் அபிவிருத்தி மற்றும் முறைசாரா வாழ்க்கைத் தொழில் கல்வி

திலக் மாரப்பன – அபிவிருத்தித் திட்டங்கள்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply