மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு
மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன.இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு கெல்ட்-2பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 320 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ளது.
அது வாயுக்களால் நிரம்பி உள்ளது. எனவே இது வியாழன் கிரகத்தை விட 40 சதவீதம் பெரியது.மிகப்பெரிய வளிமண்டலத்தை கொண்டது.
இது உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜோசுவா பெப்பர் தெரிவித்துள்ளார்.நியூயார்க்:
மிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலும் ‘கெல்ட்’ என்ற டெலஸ்கோப் நிறுவப்பட்டுள்ளது. அதில் 2 சிறிய ரோபோர்ட்டிக் டெலஸ் கோப்புகள் உள்ளன.
இவற்றின் மூலம் விண்வெளியில் உள்ள 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல புதிய கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கெல்ட் டெலஸ்கோப் மூலம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு கெல்ட்-2பி என பெயரிடப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 320 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ளது.
அது வாயுக்களால் நிரம்பி உள்ளது. எனவே இது வியாழன் கிரகத்தை விட 40 சதவீதம் பெரியது.மிகப்பெரிய வளிமண்டலத்தை கொண்டது.
இது உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை அமெரிக்காவில் உள்ள லெகியாக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜோசுவா பெப்பர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply