நீதிமன்றம் உதயன் ஆசிரியர் வித்தியாதரனை விடுதலை செய்தது
தடுப்புக்காவலில் இருந்த உதயன் மற்றும் சுடர் ஒளி பத்திரிகை ஆசிரியர் என். வித்தியாதரன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரின் மீது சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுகளிற்கு தகுந்த ஆதரங்களும் சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமையால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply