சமல் ராஜபக்ஷவின் வீட்டுக்கு சென்று FCIDயினர் விசாரணை

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விசேட வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை தனது வீட்டிற்கு குறித்த அதிகாரிகள் வருகை தந்ததாகவும் சுமார் ஒரு மணித்தியாலம் தன்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாகவும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply