நீதி அமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி சற்று முன்னர் பதவியேற்பு
நீதி அமைச்சராக தலதா அத்துகோரல மற்றும் புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய குற்றச்சாட்டிற்காக நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே வெளிநாட்டு வேலைவாயப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply