பிணை முறி விவகாரம் விரைவாக விவாதத்தை நடத்த ரணில் கோரிக்கை
பிணை முறி மோசடி தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதத்திற்காக முடிந்தளவு விரைவாக, பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் கோரியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் விஷேட மாநாடு இன்று காலை பொரளையில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply