லலித் வீரதுங்கவின் மனு நிராகரிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க முன்வைத்த கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.லலித் வீரதுங்க வெளிநாடு செல்வதற்காக அனுமதி வழங்குமாறு முன்வைத்த கோரிக்கையே நிராகரிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply