அதிரடிப் படையினர் கல்முனை கடற்கரைப் பள்ளி பகுதியில் ஆயுதம் மீட்பு
கல்முனை கடற்கரைப் பள்ளியில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த மலசல கூடத்திற் குள்ளிருந்து வெடிப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருப்பதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. நேற்று முன்தினம் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.மக்கள் வழங்கிய தகவல்களைக் கொண்டே விசேட அதிரடிப்ப டையினர், பெயர் இயக்கம் குறிப்பிடப்படாத ஒரு சிறிய துப்பாக்கி, 7.62+39 மில்லிமீற்றர் அம்யூனிசன்கள், எஸ் எப். ஜி. 87 ரக கிரனேற் கைக்குண்டு ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply