பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் கரும்புச்செய்கையை மேம்படுத்த திட்டம்

_புதிய நடை முறைகளை பயன்படுத்தி கரும்பு செய்கையை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்படப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளதுடன் இதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள் இலங்கையின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளன.__

 

இதன் கீழ் இரு நாடுகளுக்கு இடையில் வணிக நோக்கில் கரும்பு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும். இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கையும் பாகிஸ்தானும் கைச்சாத்திடவுள்ளன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply