ஸ்ரீ ல.சு.க.யில் பொதுச் செயலாளரின் பதவி மாற்றம், புதியவர் நியமனம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புதிய தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளராக இருந்த துமிந்த திஸாநாயக்கவை மாற்ற வேண்டும் என்ற அழுத்தம் 16 பேர் கொண்ட குழுவினால் தொடர்ந்தும் பிரயோகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply