இலஞ்சம் பெற்றுக் கொண்ட பிரதேச செயலாளருக்கு 5 ஆண்டு சிறை

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றத்திற்காக அக்குரனை பிரதேச செயலாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 05 ஆண்டு சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2013ம் ஆண்டு 50,000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறுகின்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply