வடக்கில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை : ருவன் விஜேவர்தன

வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.சில தரப்பினர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சில பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

தியகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply