வட மேல் மாகாணத்துக்கு நீர்வழங்கும் செயற்திட்டம்- ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைப்பு
வடமேல் மாகாணத்துக்கு நீர் வழங்கும் பாரிய செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் இன்று (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.சுமார் 16 மில்லியன் ரூபா செலவில் வட மேல் மாகாணத்துக்கு நீர் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply