முள்ளிவாய்க்கால் மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி ஷெல் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ நோக்கி நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 300 க்கும் அதிகமான பொதுமக்கள் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என பி.பி.சி இணையத்தளம் தெரிவிக்கின்றது. அரசாங்கம் ஷெல் தாக்குதலை மறுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply