புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் என்று அழைக்கப்பட்ட இராசையா புனிதரூபன் ஷெல் வீச்சில் படுகாயம்

வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்று நீண்டகால இடைவெளிக்கு பின் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று (மே 9) சனிக்கிழமை செவ்வி ஒன்றை  அளித்த புலிகளின் படைத்துறைப் பேச்சாளர்  இளந்திரையன் என்று அழைக்கப்பட்ட இராசையா புனிதரூபன் இன்று (மே 10) காலை இலங்கை படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply