மஹிந்த பிரதமராக இணக்கம்:முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க
தேசிய அரசாங்கத்தைக் கலைத்து விட்டு, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (04) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இம்முறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடையச் செய்வதாகவும், இதற்காக வேண்டி ஐ.தே.க.யினரதும் ஆதரவைப் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply