பிரபாகரன், பொட்டு அம்மானுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடிவிறாந்து

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலையுடன் தொடர்புடையவர்களென்ற குற்றச்சாட்டின் பேரில் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் கதிர்காமர் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மத்திய வங்கி, மற்றும் கொழும்பில் நடத்தப்பட்ட பல் வேறு குண்டுத்தாக்குதல் தொடர்பாகவும் பிரபாகரன் பொட்டு அம்மான் ஆகியோர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப் பட்டிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply