எதிர்க்கட்சி தலைவரானார் மஹிந்த ராஜபக்ஷ
பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளராக மஹிந்த அமரவீர செயற்படுவார் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சி பதவியில் சுதந்திர கூட்டமைப்புக்கு இருக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply