பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேன
பதில் பாதுகாப்பு அமைச் சராக மைத்திரிபால சிறிசேன எம்.பி. ஜனாதிபதி மஹிந்த ராஜபஷ்க முன்னிலையில் நேற்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு திரும்பிவரும் வரையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமைபுரிவாரெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply