நாம் மைத்திரிக்கு கொடுத்தது போல அவரும் விட்டுக் கொடுக்க வேண்டும்: மத்துமபண்டார
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக நாம் மாற்றியது போல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க வந்தவர்களுக்கும் அதே உரிமையை வழங்க ஜனாதிபதி முன்வர வேண்டும் என அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இன்று (26) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply