யோசித்தவின் வழங்கு மே 29 வரை ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டேசி போரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கல்கிஸ்ஸ பிரதான நீதவான மொஹமட் மிஹால் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

தெஹிவளை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக எப்.சி.ஐ.டி. பிரிவினர் தாக்கல் செய்துள்ள மனு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply