இலஞ்சம் பெற்ற அதிபர் கைது
மாணவர் ஒருவரை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக 5000 ரூபா இலஞ்சம் பெற்ற ஹொரவப்பொத்தானை பிரதேச பாடசாலை அதிபரொருவர் இலஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தானை, மொரவெவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து குறித்த அதிபர் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply