ஜனாதிபதி நாளை பாராளுமன்றில் விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார்.காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதியின் இந்த உரை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி, ஒலி, ஒலிபரப்புச் செய்யப் படவுள்ளதாக தகவல் திணை க்களம் மேலும் தெரிவித்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply