ஐ.நா. செயலர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவரின் இந்த விஜயத்தின் போது வன்னி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமை மற்றும் அவர்களுக்கான நிவாரண சேவைகள் குறித்து ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரச உயர்மட்ட குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply