பிரபாகரனின் மரணச் செய்தியால் எகிறியது கொழும்பு பங்கு சந்தை

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற ஒரு செய்திக்காக நாற்பத்து ஆறு பில்லியன் ரூபாய் மாற்றம் காட்டியிருக்கிறது கொழும்பு பங்குச் சந்தை. இன்று மட்டும் பதினோராயிரம் பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன. நாற்பத்து மூன்று மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு இருக்கின்றன. ஒன்று தசம் இரண்டு பில்லியன் ரூபாய்கள் மொத்த பணப் புரள்வு பதிவாகி இருக்கிறது . இவை எல்லாம் கொழும்பு பங்குச் சந்தையில் வரலாற்று சாதனைகள். இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மட்டுமே. வேறு எந்த பொருளாதார காரணியும் அல்ல.

கொழும்பு பங்குச் சந்தையிலுள்ள சகல கம்பனிகளினதும் மொத்த நிதி ஈட்டத்தின் பெறுமதி அண்ணளவாக எட்டு சதவீதத்தால் அதிகரித்திருக்கிறது. அதன்படி சகல கம்பனிகளினதும் பங்குகளின் பெறுமதி நாற்பது நான்கு தசம் ஆறு பில்லியனால் குறித்த நாளில் மட்டும் அதிகரித்தது எண்டு கொள்ளலாம். ஆக, ஒரு மரணச் செய்தியின் மொத்த சந்தை பெறுமதி நாற்பத்து ஆறு பில்லியன் ரூபாய்கள் ஆகும். குறித்த நாளின் முடிவில் கொழும்பு பங்குச்சந்தை குறியீடுகள் பின்வருமாறு காணப்பட்டது.

18-May-2009 CSE PERFORMANCE AT RECORD BREAKING LEVELS

The main price indices of the Colombo Stock Exchange (CSE) recorded exceptional gains during trading today (18th May 2009).

The All Share Price Index (ASPI) gained 123.2 points (6.5%) to close the day at 2,030.9 while the 25 stock Milanka Price Index (MPI) recorded an increase of 162.0 points (7.8%) during the day’s trading to close at 2,230.2. This is the sixth highest daily percentage growth recorded by the ASPI in CSE history, surpassing 5.95% growth recorded by the index in November 2003. The MPI too reached record levels today by recording the fifth highest percentage growth in history.

The turnover for the day reached Rs. 1.2 billion, with 43.1 million shares changing hands. A total of 11,539 trades took place today, the fourth highest ever number of trades to have been executed at the CSE, surpassing 11,369 trades executed in October 2007.

The exceptional growth of the ASPI during the day brought the index growth for the current year up to 35.1%, while the MPI growth for the year to date stands at 36.7%.

haran5533.blogspot.com

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply