ஐ.நா. விசேட குழு எதிர்வரும் 2 ஆம் திகதி இலங்கை விஜயம்

சித்திரவதை தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட தூதுக்குழுவொன்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தில் நான்கு பேர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், இவர்களது விஜயத்தின் போது அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply