தேசிய வருமான வரிகள் திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்
தேசிய வருமான வரிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக நந்துன் குருகே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கான அனுமதி, நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
குருகே இதற்கு முன்னர் தேசிய வருமான வரிகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக கடமையாற்றிய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply