போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கடற்படை

நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில்; போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை கடற்படை முன்னெடுக்கவுள்ளது.ஜனாதிபதியின் எண்ணக்கருவில் நடைமுறைப்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மட்டக்களப்பு, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டம் நேற்று இடம்பெற்றது.

பொலிஸார் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாடாளவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடற்படை; தலைமையகம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply