உக்கரைனில் இராணுவ ஹெலிகொப்டர் விபத்து : நான்கு வீரர்கள் பலி

உக்ரைன் நாட்டின் இராணுவ வீரர்கள் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். Mi-8 என்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் இராணுவப்பிரிவின் தரைப்படையை சேர்ந்த நான்கு வீரர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply