உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவில்லை : ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாக எந்த அதிகாரியும் தனக்கு அறிவிக்கவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 2019 ஏப்ரல் 08ம் திகதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் மாதாந்த கூட்டத்தில் தன்னிடம் தெரிவிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply