அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா

மேல்மாகாண ஆளுநர் அஸாத் சாலி மற்றும் கிழக்குமாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா கடித்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.

குறித்த கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply