இலங்கையில் முகம் தெரியாது தலைக்கவசம் அணிந்தால் கைது

முகம் தெரியாதவகையில் தலைக்கவசத்தை அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள் சாரதிகளை கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரவும் முடியும் என பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply