ரூ. 5 கோடி பெறுமதியான பொருட்கள் நிவாரண கிராமங்களில் பங்கீடு

“வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம்” கொழும்பு வர்த்தகர்களிடமும் பொதுமக்களிடமும், வெளிநாடுகளிலும் சேகரித்த சுமார் ஐந்து கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த மிகவும் பயன்தக்க நிவாரணப் பொருட்கள் வவுனியா வந்தடைந்துள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் ஆகியோரின் தலைமையில் நிவாரணப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன திருச்சைப பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள காயமடைந்த பொது மக்களுக்கும் செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் வசிப்பவர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply