சகல இனத்தவர்களையும் ஒன்றிணைத்து எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன்
சகல இனத்தவர்களையும் ஒன்றிணைத்து நம்பிக்கை, எதிர்பார்ப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தி மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற உயர்ந்தபட்ச அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் நேற்று கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அமைச்சர் உரையாற்றினார்.நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மக்களின் நிர்வாகத்தை ஏற்படுத்த உயர்ந்தபட்ச அளவில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply