இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு பிரித்தானியா உதவும்

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு பிரித்தானியா உதவுவதன் மூலம் தற்போதைய உலக பொருளாதார மந்த நிலைமையில் இலங்கையின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க பிரித்தானியா இணக்கம் தெரிவித்துள்ளது.

அரச வருவாய் மற்றும் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவுக்கு இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீட்டர் ஹோக் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். சர்வ பொருளாதார கொள்கையின் அடிப்படையிலான வேலைத்திட்டம் ஒன்றை இலங்கையின் செயற்படுத்துவதற்கு பிரித்தானியா இலங்கைக்கு உதவிகளை மேற்கொள்ளும் என அந்த கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிதியமமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply