உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகாண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:35 (SLT)
உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகாண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:31 (SLT)
இந்தோனேசியவில் உள்ள லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில், வீடுகள் எரிந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி லகி லகி என்ற எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறுவதால், அப்பகுதியைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்தது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:27 (SLT)
மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:23 (SLT)
டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை நான் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:19 (SLT)
கம்பஹா, பெம்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் சட்டவிரோத மதுபானத்தைக் கடத்திச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பெம்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:16 (SLT)
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தனது இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தினை பெரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிறைவு செய்துள்ளார். கமலா ஹரிஸ் 107 நாள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தார். நவீன அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகிய நாட்கள் நீடித்த தேர்தல் பிரச்சாரம்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:11 (SLT)
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திங்கட்கிழமை (04) எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்கள் சிலவற்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:06 (SLT)
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை தொடர்ந்தும் காணப்படுகின்றமையால் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:04 (SLT)
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு குருநாகல் மாவட்டத்தில் பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் அப்பாள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களின் ஒத்துழைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.
மேலும் வாசிக்க >>>Tuesday, November 5th, 2024 at 12:01 (SLT)
கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, November 4th, 2024 at 10:07 (SLT)
ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, November 4th, 2024 at 10:03 (SLT)
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம்(03) இரவு இடம்பெற்றது.
மேலும் வாசிக்க >>>Monday, November 4th, 2024 at 9:54 (SLT)
காசா பகுதியில் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் கண்டித்துள்ளது. கடந்த 03 நாட்களில் மாத்திரம் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் 50 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, November 4th, 2024 at 9:51 (SLT)
யாழ்ப்பாணம் நல்லூர் உள்ளுராட்சி சபையின் பணி மேற்பார்வையாளர் நேற்று (03) கோண்டாவில் பகுதியில் உள்ள இடமொன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலத்தில் வெளிப்புற காயங்களோ, இரத்தக் கசிவோ காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க >>>Monday, November 4th, 2024 at 9:47 (SLT)
மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (3) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டுதலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
இது பற்றி தெரியவருவதாவது;
மேலும் வாசிக்க >>>